மொபைலை நீரில் போட்டு விட்டீர்களா - சரி செய்வது எப்படி?

மழை காலங்களில் நமது மொபைல் தண்ணிரில் விழுந்து விடும் அல்லது நாம் தவறி தண்ணிரில் மொபைலை போட்டுவிட்டால் இனி கவலை வேண்டாம். அதை சரி செய்ய இதோ ஓர் எளிய வழி ஒன்று இருக்கிறது. பெரும்பாலும் இதை யாரும் அறிய வாய்ப்பில்லை இதோ அதை நீங்களே பாருங்கள்.....

தண்ணிரில் விழுந்த மொபைலை ஆன் செய்யாமல் பேட்டரியை கழற்றி, நம் வீட்டில் இருக்கும் உலர்ந்த அரிசியின் மீது வையுங்கள்.

பின்பு அதன்மேல் முழுமையாக அரிசியை கொட்டவும்.

இப்பொழுது அதை எடுத்து சிறிது நேரம் வெயிலில் வைக்கவும்.

1 மணி நேரம் கழித்து மொபைலை எடுத்து பேட்டரி போட்டு ஆன் செய்யவும் இப்போது நிச்சயம் உங்கள் மொபைல் வேலை செய்யும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்