நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே வரும் பேஸ்புக்கில் பல தொழில்நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இன்றைய இளைஞர்கள் பேஸ்புக்கில் தான் அதிக நேரத்தை செலவிடுகின்றனர் எனலாம். சரி இந்த ரீ சார்ஜ் மேட்டர்க்கு வாங்கனு தான சொல்றிங்க புரிது போகலாம் வாங்க.
இனி பேஸ்புக் மூலமும் ரீ சார்ஜ் செய்யலாம், ஆம் இந்த வசதியை நமக்கு வழங்குவது ஏர்செல்.
ஏர்செல்லின் பேஸ்புக் பேஜ் க்கு சென்றால் போதும் அங்கு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும் அதை வைத்து எளிதாக நாம் ரீ சார்ஜ் செய்யலாம்.
பேஸ்புக் மூலம் ரீ சார்ஜ் இதுவே முதல் முறையாகும்.
மேலும் அதில் ரூ.69 க்கு ரீ சார்ஜ் செய்தால் ரூ.100 க்கு டாப் அப் பெறலாம்.
பேஸ்புக்ல என்னலாம் வருது பாருங்க