புதிய கெட்டப்பில் கலக்க வரும் அஜித்

சினிமா உலகில், அஜீத், மாறுபட்டவராக இருக்கிறார். "மங்காத்தா படத்தில், ஹாலிவுட் ஹீரோக்களை போன்று, நரைமுடி கெட்டப்பில் நடித்தார். அதை, அவரது ரசிகர்களும் ஏற்றுக் கொண்டு, பெரிய அளவில் வரவேற்பும் கொடுத்தனர். அதனால், இப்போது, விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடித்துள்ள, தன், 53வது படத்திலும், அதே போன்று நரைமுடியுடனேயே நடித்துள்ளார் அஜீத். ஆனால், "சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில், இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட
கெட்டப்பில் நடிக்கிறார் அஜீத்.  அதாவது, இயற்கையாகவே நரைத்து விட்ட, தன் முடிக்கு கறுப்பு டை அடித்து, உடல் எடையை குறைத்து, யூத் கெட்டப்பில் நடிக்கும் அஜீத், வேஷ்டி - சட்டை காஸ்டியூமில் படம் முழுக்க கலக்குகிறாராம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget