விலை மாது அனுபவம் பற்றி ஸ்ரேயா கலக்கல் பேட்டி

ஸ்ரேயா தெலுங்கில் நடித்த “பவித்ரா” படம் தமிழில் சந்திரா என்ற பெயரில் வருகிறது. இதில் ஸ்ரேயா விலைமாது கேரக்டரில் வருகிறார். ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியாக நடித்துள்ளார். ஏற்கனவே வித்யா பாலன், அனுஷ்கா போன்றோர் விலைமாதுவாக நடித்தள்ளனர். ஸ்ருதிஹாசனும் இந்தி படமொன்றில் இதே கேரக்டரில் நடிக்கிறார். 

இப்படம் தனக்கு விருதுகளை பெற்று தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஸ்ரேயா. 

இப்படத்தில் நடித்தது குறித்து ஸ்ரேயா கூறும் போது, என் திரையுலக வாழ்க்கையில் இது முக்கிய படமாக இருக்கும். விலை மாது கேரக்டரில் வருகிறேன். நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அளிக்கும் படமாக இது இருந்தது. விலை மாது என்றதும் ஆபாசமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். ரசிகர்களை கவரும் படமாக இருக்கும் என்றார்.

பழைய பதிவுகளை தேட