கணினி நுட்பம் உங்களுக்கு தெரியுமா?

வை-பி என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக வை-பி இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வை-பி இணைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தையும் அடுத்ததாக பிரிட்டன், ஜெர்மனி
மற்றும் பிரான்ஸ் ஆகியவையும் இடம் பெறுகின்றன. 

கம்ப்யூட்டர் மற்றும் டைப் ரைட்டரில் பயன்படுத்தப்படும் குவெர்ட்டி கீ போர்டு வடிவமைக்கப்பட்டு 135 ஆண்டுகள் ஆகின்றன.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget