நாம் இதுவரை நிறைய ஆப்ஸ்களை பார்த்திருப்போம், அவையனைத்தும் நிச்சயம் உங்களுக்கு போர் அடித்திருக்கும். மேலும், இதுவரை பல்வேறு இலவச சர்வீஸ் ஆப்ஸ்களை அவ்வபோது கூறி வந்தாலும் நிறைய பேருக்கு அது உபயோகமில்லாமல்தான் போயிருந்தது. காரணம் அந்த ஆப்ஸ் இந்தியாவில் இல்லாமல் அல்லது தரவிறக்கம் செய்ய முடியாமல் போனதுதான். இந்த செட்பேக்கை போக்கும் வண்ணம் "லைன்" எனப்படும்
இலவச கால் / மெசேஜ் / ஸ்டிக்கர்ஸ் / குரூப் வாய்ஸ் சாட் போன்ற சர்வீஸ் நேற்று முதல் இலவசமாக இந்தியாவில் கிடைக்கும். இதன் மூலம் பேலன்ஸ் இல்லாமல் நீங்கள் கால் செய்யலாம். மேலும்,உங்களுக்கு நிறைய காசு மிச்சமாகும். இதற்க்கு மொபைல் நெட்வொர்க் தேவையில்லை வெறும் இன்டர்னெட் 2ஜி / 3ஜி அல்லது வை ஃபை இருந்தால் போதும். அப்புறம் என்ன லைன் போட வேண்டியது தானே - இது மொபைல் / ஸ்மார்ட் போன் மற்றும் உங்கள் கணினிக்கும் இலவசமாகவே கிடைக்கிறது. இதோ அந்த இலவச காலிங் ஆப்ஸ்கள் மொபைல் வாரியாக...