ஹாலிவுட்டை கலக்கும் கோலிவுட்

வெளிநாடுகளிலும் சிங்கம் 2 நல்ல வசூலை பெற்றிருக்கிறது. சிங்கத்துடன் ஒப்பிடுகையில் இரண்டாவது சிங்கத்தின் கர்ஜனை அவ்வளவு சிறப்பாக இல்லை.

மரியான் இங்கு போலவே வெளிநாடுகளிலும் சுமாராகவே போகிறது. தனுஷின் காஸ்ட்லி தோல்விகளில் இதுவும் ஒன்று.

மரியான் யுகே யில்...

முதல் வார இறுதியில் ஐந்து திரையிடல்களில் 13,675 பவுண்ட்களை வசூலித்துள்ளது. ரூபாய் மதிப்பில் 12.42 லட்சங்கள்.

சிங்கம் 2 மலேசியாவில் இதுவரை பத்து கோடிகளை வசூலித்துள்ளது. சூர்யா படங்களிலேயே இதுதான் டாப் வசூல் என்கின்றன மலேசியாவிலிருந்து வரும் செய்திகள்.

அதேநேரம் தமிழகத்தில் சில பி, சி சென்டர்களில் படம் பொpதாக போகவில்லை என்பதுடன் சிங்கத்தைவிட மும்மடங்கு பணம் தந்து சிங்கம் 2 வை வெளியிட்டதால் பலரும் நஷ்டமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பழைய பதிவுகளை தேட