ஹாலிவுட்டில் சுனாமியாய் கர்ஜிக்கும் சிங்கம் 2

தமிழகத்தில் சிங்கம் 2 அட்டகாசமான ஓபனிங்கை பெற்றிருக்கிறது. சென்னையில் மட்டும் இதன் மூன்று நாள் வசூல் இரண்டரை கோடிக்கும் மேல்.

வெளிநாடுகளில் - குறிப்பாக யுகே, யுஎஸ் ஸில் படம் பட்டையை கிளப்புகிறது.

யுகே யில் முதல் மூன்று தினங்களில் வெறும் 14 திரையிடல்களில் 65,806 பவுண்ட்களை வசூலித்துள்ளது.
ரூபாய் மதிப்பில் 59.6 லட்சங்கள். சென்ற வாரம் வெளியான இந்திப் படம் LOOTERA முதல் மூன்று தினங்களில் 49 திரையிடல்களில் 62.62 லட்சங்களை வசூலித்துள்ளது. அதாவது...

35 திரையிடல்கள் சிங்கத்தைவிட அதிகம். ஆனால் இரண்டு லட்சங்கள் மட்டுமே அதிகம் பெற்றிருக்கிறது.

யுஎஸ் ஸில் சிங்கம் 2 முதல் மூன்று தினங்களில் 46 திரையிடல்களில் 2,41,926 அமொரிக்கன் டாலர்களை வசூலித்துள்ளது. நமது ரூபாய் மதிப்பில் 1.47. இது 46 திரையிடல்களின் வசூல். மேலும் சில இடங்களில் படம் திரையிட்டிருப்பதாக சொல்லப்படுவதால் வNல் இன்னும் அதிகமிருக்க வாய்ப்புள்ளது.

சிங்கம் வின் யுஎஸ் வசூல் துப்பாக்கியின் ஓபனிங் வசூலைவிட அதிகம், விஸ்வரூபத்தைவிட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்