திரையுலகை மிரட்ட வரும் சிக்ஸ்பேக் நாயகி அனுஷ்கா

சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு பெயர் பெற்றது,பாலிவுட் சினிமா தான். அவர்களைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கிலும், "சிக்ஸ் பேக் கலாசாரம்பரவியது. ஆனால், இப்போது சிக்ஸ்பேக் மோகம் நடிகைகளிடமும் ஏற்பட்டுள்ளது.அதற்கு, முதன் முத லாக பிள்ளையார் சுழி போடப்  போகிறவர் அனுஷ்காதான். தமிழில்,"சிங்கம்-2, இரண்டாம் உலகம்படங்களை முடித்து விட்டு, "ராணிருத்ரம்மா தேவி,பாருபாலிபோன்ற சரித்திர படங்களில் நடித்து
வரும்அனுஷ்கா, இந்த படங்களை யடுத்து நடிக்கும் ஒருஆக்ஷன் படத்துக்காகத்தான், "சிக்ஸ்பேக்கெட்டப்புக்கு மாறுகிறார். அதனால், பல ஹீரோக்களுக்கு, "சிக்ஸ் பேக் பயிற்சியாளராகநியமிக்கப்பட்டிருந்த கிரண் டெம்லா என்பவரை, தன் பயிற்சியாளராகவும் பேசி வைத் துள்ளார் அனுஷ்கா."இந்த படம் வெளியானதும், தெலுங்கு, தமிழ்திரைப்பட துறையினர் மட்டுமல்லாமல், பாலி வுட்டும் என்னைப் பார்த்து மிரளும் என, பெருமிதத்துடன்கூறுகிறார், அனுஷ்கா. இந்த தகவல் வெளியா னதைஅடுத்து, கோலி வுட், டோலி வுட்டில் உள்ள, வேறு சிலமுன்னணி நடிகைகளும், "சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கான முயற்சிகளை மேற் கொண்டு உள்ளன ராம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்