கவர்ச்சி நடனத்தில் சரித்திரம் படைக்கும் சதா

Vishal-And-Sadha-At-Madha-Gaja-Raja-Songs-Dance-Photos‘ஜெயம்’ நாயகி, சதா, அஜீத், விக்ரம் மாதவன் என, முன்னணி ஹீரோக்களுடன் நடித்த போதும், அவரால், தொடர்ந்து மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அதனால், கடந்த சில ஆண்டுகளாக மும்பையிலேயே முகாமிட்டிருந்த சதா, தற்போது மீண்டும் கோலிவுட்டில் விஜயம் செய்துள்ளார்.‘மதகஜராஜா’வில் விஷாலுடன் இணைந்து, ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாடியுள்ளார் சதா, இதன் மூலம், தன் ரீ–என்ட்ரி பிரகாசமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்.தன் அபிமான இயக்குனர்களுக்கு, தன் கவர்ச்சி என்ட்ரி குறித்த தகவல் தெரிவித்து உள்ள சதா, வித்தியாசமான கேரக்டர், நடனம் என்று தான் தொடரவிருப்பதாக கூறியுள்ளார். ஆனால், மீனா, தேவயானி போன்று, அம்மா வேடங்களில் நடிக்கும் ஐடியா மட்டும் இப்போதைக்கு இல்லை என்கிறார்.

பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget