தல தளபதியுடன் நடிக்கும் ஆசையில்லை - லட்சுமிமேனன்

சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்தவர் லட்சுமிமேனன். பெரும்பாலான கேரளத்து நடிகைகளுக்கு தமிழ் நல்ல எதிர்காலம் அமைவதைப்போன்று இவர் நடித்த முதல் இரண்டு படங்களுமே வெற்றி பெற்று இவரை பிரகாசப்படுத்தியிருக்கிறது. அதனால் தற்போது குட்டிப்புலி, மஞ்சப்பை என்ற படங்களில் கமிட்டாகியிருக்கிறார் லட்சுமிமேனன். ஆனால் இந்த படங்களில் சசிகுமார், விமல் போன்ற நடிகர்களுடன்தான் நடிக்கிறார்.