இடுகைகள்

ஏப்ரல் 8, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மொபைல்களில் ஏற்படும் கதிர் வீச்சில் இருந்து தப்புவது எப்படி

படம்
செல்போன்களால் கதிர்வீச்சு ஏற்படும் என்பதை தெரிந்தும் நாம் அனைவரும் அந்த சாதனத்தை பயன்படுத்துகிறோம். செல்போன் போன்ற தொழில்நுட்ப சாதனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் தேவைகள் மட்டும் அல்லாமல் இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே தான் போகின்றன என்கிறது பல்வேறு ஆய்வு முடிவுகள். செல்போன்களை எப்படி கையாள வேண்டும்

கீரிப்புள்ள சினிமா விமர்சனம்

படம்
யுவன்  (கீரிப்புள்ள) சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடுபவர். சந்தியாவுக்கு(திஷா பாண்டே) கீரி மீது காதல். பணக்கார மைனர் ஒருவர் தெருவில் சந்தியாவைப் பார்த்துவிட்டு, மணந்து கொண்டே தீருவது என்று தீவிரம் காட்டுகிறார். சந்தியாவின் சித்தியும் இதற்கு உடந்தையாக இருக்கிறார். சந்தியா நிலைமையைக் கீரியிடம் விவரிக்க, கீரி சந்தியாவின் சித்தியிடம், தகராறு செய்கிறார்.

முதுகு வலியை விரட்ட எளிய வழிகள்

படம்
சமீப காலங்களில் பெண்களைப் பாதிக்கும் பிரச்னைகளில் முதுகு வலி முக்கிய இடத்தைப் பிடித்து விட்டது. வீட்டிலிருக்கும் பெண்கள், அலுவலகம்  போகும் பெண்கள் என வித்தியாசம் பார்க்காமல் வாட்டி வதைக்கும் நோய் முதுகுவலி இந்நோயின் காரணங்களை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.  உடலுக்கு எந்த வேலையையுமே கொடுக்காத பெண்களுக்கு முதுகு வலி வரும் வாய்ப்பு அதிகமாம். உடல் எடை அதிகரிக்கும் போது முதுகு வலி  வரலாம்.

அழகுப் புயல் ஜுவாலா கட்டா பேட்டி

படம்
இந்திய பேட்மின்டன் துறையின் அழகுப் புயல், ஜுவாலா கட்டா, சமீபகாலமாக, தெலுங்கு திரையுலகை, மையம் கொண்டிருப்பது, ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். தன் நெருங்கிய நண்பர் கேட்டுக் கொண்டதற்காக, "குண்டே ஜாரி கல்லந்தாயிண்டே என்ற, தெலுங்கு படத்துக்காக, கலக்கலாக ஒரு குத்தாட்டம் போட்டார்.இந்தி, "டிவி சேனலுக்காக தயாராகும், "டான்ஸ் ரியாலிட்டி ஷோவில், நடனமாடுவதற்காக, அந்த நிகழ்ச்சியின்

பாலிவுட்டில் அறிமுகமாகும் டாப்சி

படம்
"வெள்ளாவி புகழ், டாப்சி, "சாஸ்மே பதூர் என்ற படத்தின் மூலம், முதல் முறையாக, பாலிவுட்டுக்கு அறிமுகமாகியுள்ளார். தென் மாநில மொழிப் படங்களிலிருந்து, இந்திக்கு போன, ஸ்ரீதேவி, அசின் வரிசையில், தானும், இடம் பிடித்து விட வேண்டும் என, ஆசைப்படுகிறார், டாப்சி."சாஸ்மே பதூர் படம், கடந்த வாரம் தான், வெளியானது. வட மாநிலங்களில், பரவலாக இந்த படத்துக்கு, ஓரளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Picasa மென்பொருள் 3.9

படம்
இந்த மென்பொருளானது கூகுள் நிறுவனத்தின் மென்பொருளாகும். கணினியில் உள்ள புகைப்படங்களை பார்க்கவும், எடிட் செய்யவும் ஆல்பம் உருவாக்கவும் மிகவும் சிறந்த மென்பொருளாகும். கணினியில் இருந்தே இணைய ஆல்பங்களை சுலபமாக இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம். இப்பொழுது இந்த மென்பொருளின் புதியப்பதிப்பான picasa 3.9 வெர்சன் வெளிவந்துள்ளது.

Google Chrome - இணைய உலாவி மென்பொருள் 27.0.1453.15

படம்
வேகமான மற்றும் இலவசமான வலை உலாவி மென்பொருளான Google Chrome வலைப் பக்கங்களையும், பயன்பாடுகளையும் மிக விரைவாக இயக்குகிறது. இது முற்றிலும் இலவசம், சில நொடிகளில் நிறுவலாம் Windows XP, Vista, மற்றும் 7 ஏற்றதாக உள்ளது. வேகமான தொடக்கத்தை கொண்டுள்ளது. Google Chrome மிக விரைவாக தொடங்குகிறது. வேகமாக ஏற்றுகிறது. Google Chrome வலைப் பக்கங்களை விரைவாக ஏற்றுகிறது. வேகமான தேடல் வசதியினை கொண்டுள்ளது. முகவரிப் பட்டியிலிருந்தே வலையில் தேடலாம்.