திருமதி தமிழ் சினிமா விமர்சனம்

வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்..! தமிழ் இலக்கியத்தில் முத்துக் குளித்த அறிவு இருக்கிறது..! கோணல்மானலான முகம் என்றாலும் சீரியஸ் நடிப்பையே காமெடியாக்கி பார்க்கும் பாமர ரசிகர்கள் இருக்கிறார்கள்.. என்ன செய்யலாம்..? “ஒண்ணும் இல்லாத பய..! அவன் மூஞ்சியை பாருங்க.. என் மக முகத்தைப் பாருங்க.. ஏதாச்சும் பொருத்தம் இருக்கா..? ஒட்டுமா..? அவனுக்கெல்லாம்