ஜோதிட ரகசியம் - உயர் கல்வி யோகம் யாருக்கு

செல்வ செழிப்பும் வளமான வாழ்க்கையும் எல்லோருக்கும் அமைந்து விடுகிறதா? ஒரு சிலருக்கு கை நிறைய சம்பளம், கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை அமைகிறது. ஒரு சிலரோ ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார்கள். கல்விச் செல்வமும் இப்படித்தான். ஒரு சில மாணவர்கள் ஓரளவு படித்தாலே நிறைய மதிப்பெண் பெறுகிறார்கள். மற்றவர்கள் எவ்வளவு படித்தாலும் மண்டையில் ஏறுவதில்லை.