சின்னத் திரையிலிருந்து காணாமல் போகும் நாயகிகள்

சினிமாவில் என்னதான் சண்டை என்றாலும் இயக்குநருடன் ஒத்துப்போகாவிட்டாலும் படம் முடியும் வரை நடித்துக் கொடுத்துவிட்டுதான் வருவார்கள் கதாநாயகிகள். ஆனால் சின்னத்திரை சீரியல்களில் அப்படியில்லை. சில எபிசோடுகளிலேயே இவருக்குப் பதில் இவர் என்று கார்டு போட்டு ஆளையே மாற்றிவிடுவார்கள். சின்னச் சின்ன கதாபாத்திரங்களுக்குதான் இதுபோன்று கார்டு போட்டு வந்த சீரியல் இயக்குநர்கள் இப்போது