காற்றிலிருந்து நீர் எடுப்பது எப்படி

ஆராய்ச்சியில் ஏற்படும் பல விபத்துகள், பெரும்பாலும் மற்றொரு நன்மையாகவே மாறும் வாய்ப்பு கொண்டவை. இன்று நாம் பயன்படுத்தும் பல பொருட்களும், என்ன பொருளுக்காக ஆராய்ச்சி
செய்தார்களோ, அதைத் தாண்டி அம்முயற்சியின்போது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான். ‘விபத்து நல்லது’ என நாம் கூறும் கருத்தை சரிதான் என்று தங்கள் கண்டுபிடிப்பை பார்த்துக்கொண்டே ஆமோதிக்கின்றனர் இந்த விஞ்ஞானிகள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்