ஆக்சனில் கலக்கும் த்ரிஷா

சினிமாவில் 12 ஆண்களுக்கு மேலாக நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. சமீபத்தில் நாயகி என்ற படத்தில் நடித்தார். இப்படம் தெலுங்கில் ரிலீஸாகிவிட்டது, தமிழில் விரைவில் வெளியாக இருக்கிறது. நாயகியை தொடர்ந்து த்ரிஷா,
‛மோகினி' என்ற படத்தில் நடிக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்படத்தில் த்ரிஷா, சமையல் கலை நிபுணராக நடிக்கிறார். ‛மதுர' இயக்குநர் மாதேஷ் இயக்குகிறார்.

பழைய பதிவுகளை தேட