கோடம்பாக்கம் கோதாவில் கீர்த்தி சாவ்லா

அர்ஜூன் நடித்த ஆணை படத்தில் அறிமுகமானவர் வடஇந்திய நடிகை கீர்த்தி சாவ்லா. அதன்பிறகு ஆழ்வார், நான் அவனில்லை, உளியின் ஓசை, திருமதி தமிழ் என பல படங்களில் நடித்தார். ஆனால் என்ட்ரியானபோது அர்ஜூன், அஜீத் என
முன்னணி ஹீரோக்களுடன் நடித்தபோதும் பின்னர் பிரபலமில்லாத ஹீரோக்களுடன் நடித்து வந்த கீர்த்தி சாவ்லாவின் மார்க்கெட் ஒரு கட்டத்தில் சுத்தமாக சரிந்தது. அதனால், சென்னையை காலி பண்ணிவிட்டு மும்பைக்கு திரும்பிச்சென்ற அவர், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டதாக கூறப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்