ஆஸ்கர் விருது போட்டியில் அனுஷ்கா படம்

அருந்ததி படத்திற்கு பின்னர் அனுஷ்கா, வாள் வீசி ராணியாக நடித்த திரைப்படம் ருத்ரமாதேவி. இப்படத்தை ஆஸ்கர் விருதிற்கு இந்தியன் பிலிம் பெடரேஷன் பரிந்துரைத்துள்ளது. சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவின் கீழ் ருத்ரமாதேவி
ஆஸ்கர் விருதிற்கான போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது. இதனை ருத்ரமாதேவி படத்தின் இயக்குனர் குணசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்