மெலிந்த தோற்றத்திற்கு மென கெடும் அனுஷ்கா

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா, தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார்.
இப்படத்திற்கு முன்னால் ஆர்யாவுடன் இணைந்து அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் திரைக்கு வந்தது. 

பழைய பதிவுகளை தேட