கி‌ரி‌க்கெ‌ட் உலக‌க் கோ‌ப்பை பற்றிய பொது அறிவு வினா விடைகள்


1ஜகீர் கான் ரஞ்சி போட்டிகளில் எந்த அணிக்காக விளையாடுகிறார்?
ராஜஸ்தான்
வங்காளம்
பரோடா
மும்பை
2இந்தியாவின் முதல் ஒரு நாள் போட்டி கேப்டன் யார்?
வடேகர்
ஷன் சிங் பேடி
நவாப் பட்டோடி
வினோ மான்கத்
31999ல் அனில் கும்ப்ளே ஒரே டெஸ்ட் இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை எங்கு வீழ்த்தினார்?
தில்லி
கான்புர்
மும்பை
கோல்கத்தா
41983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் யார்?
கபில்தேவ்
பிஷன் பேடி
லாலா அமர்னாத்
சுனில் கவாஸ்கர்
5ஈடன் கார்டன் மைதானப் பணியாளரின் மகனான பிரபல கிரிக்கெட் வீரர் யார்?
அருண் லால்
ஏக்நாத் சோல்கர்
திலிப் தோஷி
சபா கரிம்
6இ‌ந்‌தியா‌வி‌ன் தே‌சிய மக‌ளி‌ர் ‌கி‌ரி‌க்கெ‌ட் அ‌‌ணி‌யி‌ன் தலைவ‌ர் யா‌ர்?
அ‌‌‌‌ஞ்சு‌ம் சோ‌ப்ரா
ஜூல‌ன் கோ‌ஸ்வா‌மி
‌மிதா‌லி ரா‌ஜ்
அ‌மிதா ஷ‌ர்மா
7வி.வி.எஸ்.லட்சுமண் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
மகாராஷ்டிரா
கேரளா
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்
8விஜய் ஹசாரே மற்றும் சுனில் கவாஸ்கருக்கு அடுத்தபடியாக ஒரே டெஸ்ட் போட்டியில் இரு சதங்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் யார்?
சச்சின் டெண்டுல்கர்
ராகுல் டிராவிட்
சௌரவ் கங்குலி
வி.வி.எஸ்.லட்சுமண்
92007ஆ‌ம் ஆ‌ண்டு 20-20 உலக‌க் கோ‌ப்பை‌ போ‌ட்டி‌யி‌ல் இறு‌தி‌ப் போ‌ட்டி‌யி‌ல் தோ‌ல்‌வி அடை‌ந்த அ‌ணி எது?
இந்‌தியா
பாகிஸ்தான்
ஆஸ்‌ட்ரேலியா
ஸ்ரீலங்கா
10ஒரு நா‌ள் ‌ச‌ர்வதேச ‌கி‌ரி‌க்கெ‌ட் போ‌ட்டி‌யி‌ல் முத‌ல் 10,000 ர‌ன்களை‌‌க் கட‌ந்து 100 ‌வி‌க்கெ‌ட்டுகளை எடு‌த்த முத‌ல் ‌‌வீர‌ர் யா‌ர்?
விவ் ரிச்சர்‌ட்‌ஸ்
இயன் போத்தம்
சச்சின் டெண்டுல்கர்
கேரி சோபர்ஸ்

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget