அறிவியல் பற்றிய பொது அறிவு வினா விடைகள்


1கேலிபர் மற்றும் ரீம் என்ற அளவைகளால் கணக்கிடப்படுவது எது?
வெள்‌ளி
கண்ணாடி
காகிதம்
உப்பு

2
முதல் ஆசிய விஞ்ஞான நகரம் இந்தியாவின் எந்த நகரத்தில் உள்ளது?
டெல்‌லி
கொல்கட்டா
மும்பை
புனே
3சர்வதேச அளவையியலில் ஒளி காட்டுதலின் அலகாக கருதப்படும் லக்ஸ் என்ற வார்த்தையின் லத்தீன் மொழி அர்த்தம் என்ன?
திடப் பொருள்
திரவம்
ஒலி
சக்‌தி
4பனிக்கட்டியில் இதனை சேர்க்கும்போது கலவையின் உருகும் புள்ளியை குறைக்கும்.
தண்ணீர்
பால்
தயிர்
உப்பு
5சூரியனைச் சுற்றியுள்ள வெளியில் வாயு நிலையில் உள்ள ரசாயனப் பொருளை விஞ்ஞானி பியர் ஜான்சன் கண்டுபிடித்தார். அந்த ரசாயனப்பொருளின் பெயர் என்ன?
ஹை‌ட்ரஜன்
நை‌ட்ரஜன்
ஆக்‌ஸிஜன்
ஹீலியம்
6ரத்தத்தில் எது அதிகமாவதால் ஹைபர்கிளைசிமியா ஏற்படுகிறது?
யுரிக் ஆசிட்
கொலஸ்டிரால்
கால்சியம்
குளுகோஸ்
7லுனா 1, லுனா 2 மற்றும் லுனா 3 வின் கப்பல்கள் முதன்முதலாக எங்கு அனுப்பட்டன?
நிலவு
செவ்வாய்
வியாழன்
புதன்
81895ல் ஆங்கிலேய வேதியியல் விஞ்ஞானி சர் வில்லியம் ராம்சே கண்டுபிடித்த வாயு எது?
ஹைட்ரஜன்
ஆக்சிஜன்
ஹீலியம்
நைட்ரஜன்
9மனித உடலில் மிகப் பெரிய சுரப்பி எது?
சிறுநீரகம்
கல்லீரல்
மண்ணீரல்
பித்தப் பை
10ஏசில்ஸ் டெண்டன் என்ற தசை நார் மனித உடம்பில் எங்கு காணப்படுகிறது?
மோதிர விரல்
கை மணிக்கட்டு
குதி கால்
முழங்கை
11தொலைபேசியை கண்டுபிடித்தவர் யார்?
அலெக்சாண்டர் கிரகாம் பெல்
தாமஸ் ஆல்வா எடிசன்
ஜேம்ஸ் வாட்
சார்லஸ் டார்வின்
12மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
108
196
206
336
13நமது சூரியக் குடும்பத்தில் எவ்வளவு கிரகங்கள் உள்ளன?
9
7
11
8
14சூரியனை பூமி சுற்றுகிறது என்று முதன்முதலில் கூறிய விஞ்ஞானியின் பெயர் என்ன?
நியூட்டன்
டால்ட்டன்
கோப்பர்னிகஸ்
ஐன்ஸ்டீன்
15மற்ற வகை மீன்களுக்கு உள்ளது போல் சுறா மீன்களுக்கு கீழ்வருவனவற்றில் எது இல்லை?
எலும்புகள்
பற்கள்
செவுள்கள்
லிவர்
16ரைட் சகோதரர்கள் எதைக் கண்டுபிடித்தார்கள்?
தட்டச்சு எந்திரம்
சைக்கிள்
விமானம்
இவை எதுவும் அல்ல
17நில நடுக்கத்தை அளக்கும் கருவியின் பெயர் என்ன?
பாரோமீட்டர்
ஹைட்ரோமீட்டர்
பாலிகிராஃப்
சீஸ்மோகிராஃப்
18'O' ரத்தம் உடையவர்கள் இந்த பிரிவு ரத்ததம் பெறலாம்…
ஏ மற்றும் ஓ குரூப்
ஓ குரூப் மட்டும்
ஏ மற்றும் பி குரூப்கள்
அனைத்து குரூப்கள்
19எரித்தலுக்கு கீழ்வருவனவற்றில் இன்றியமையாதது எது?
பிராண வாயு
கார்பன்
அலுமினியம்
நைட்ரஜன்
20வான்வெளியில் புற ஊதாக்கதிர் வீச்சிலிருந்து நம்மை பாதுகாக்கும் வாயு எது?
நைட்ரஜன்
ஓஸோன்
ஆக்சிஜன்
கார்பன் டை ஆக்சைடு

21பெரி பெரி எந்த வைட்டமின் குறைபாட்டினால் வருவது?
விட்டமின் சி
விட்டமின் பி1
விட்டமின் இ
விட்டமின் கே
22பாதரசத்துடன் சேராத உலோகம் எது?
சிங்‌க்
இரும்பு
தங்கம்
வெள்‌ளி
23லியுகோமா உடலின் எந்த பகுதியை தாக்கும்?
கண்கள்
கால் பாதம்
சிறுநீரகம்
இதயம்
24பேதி மருந்தாக எந்த எண்ணெய் பயன்படுகிறது?
வேப்ப எண்ணெய்
தைலம்
அல்மோன்‌ட் எண்ணெய்
கடுகு எண்ணெய்
25டிரைடன் என்பது எந்த கோளின் மிகப்பெரிய செயற்கை கோளாகும்?
வீனஸ்
யுரேனஸ்
நெப்‌ட்யூன்
ப்ளூட்டோ
26பெல்ஜியம் நாட்டின் வேதியியல் விஞ்ஞானி ஜன் பபிஸ்தா வன் ஹெல்மோன்த் கண்டுபிடித்த வாயு எது?
நைட்ரஜன்
ஆக்சிஜன்
ஹைட்ரஜன்
கார்பன் டைஆக்ஸைட்
27டிரைகுளோரோமிதேன் எந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது?
லாஃபிங் கியாஸ்
குளோரோபார்ம்
வெடி உப்பு
கண்ணீர் புகை
28அலகாபா‌த்‌தி‌ல் 1931 துவ‌க்க‌ப்ப‌ட்ட தே‌சிய அ‌றி‌வி‌ய‌ல் கழக‌ம் அதாவது த‌ற்போது அ‌றி‌வி‌ய‌ல் கழக‌ம் எ‌ன்று அழை‌க்க‌ப்படுவது யாரா‌ல் துவ‌க்க‌ப்ப‌ட்டது?
எஸ். சந்‌திரசேகர்
மேக்நாத் சஹா
சி.வி.ராமன்
ஜி.என்.ராமச்சந்திரன்
29வாலஸ் எச். கரோதர்ஸ் கீழ் வரும் எந்த இழைமங்களை உருவாக்கினார்?
பிளான்னல்
நைலான்
பட்டு
பருத்‌தி
30செட்சி என்னும் உண்ணி வகை பூச்சிக் கடியால் பரவும் நோய் எது?
யானைக் கால் வியாதி
சின்னம்மை
தூக்க நோய்
ஆந்த்ராக்ஸ்

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget