தமிழ் தளத்திற்கு கூகிளின் விளம்பரங்கள் கிடைக்க புதிய வழிமுறைகள்
தற்போது கூகிளின் விளம்பரங்கள் தமிழ் தளத்திற்கு அதிகமாக கிடைக்கப்படுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதில் விளம்பரங்கள் காட்டப்படுவதில்லை என்ற கவலை தளத்தில் ஆன்சென்ஸ் போட்டு காத்திருப்போர் எல்லோருக்குமே இருக்கும்.