தற்போது கூகிளின் விளம்பரங்கள் தமிழ் தளத்திற்கு அதிகமாக கிடைக்கப்படுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதில் விளம்பரங்கள் காட்டப்படுவதில்லை என்ற கவலை தளத்தில் ஆன்சென்ஸ் போட்டு காத்திருப்போர் எல்லோருக்குமே இருக்கும்.
தகவல்" இணைய தளம் காண்பிக்கப்பட வேண்டும் என விளம்பரம் கூகிளுக்கு கொடுத்திருப்பார். இதே போல நிறைய பேர் தமிழ் வார்த்தைகளுக்கு கூகிளுக்கு adwords மூலம் வர்த்தகத்தை ஏற்படுத்தியிருந்தால் மட்டுமே கூகிளின் adsense அந்த மொழி பயன்படுத்தும் இணைய தளங்களில் கூகிள் விளம்பரங்களை பயன்படுத்த முன்வரும்.
கூகிளின் விளம்பரங்கள் தமிழ் தளத்திற்கு கிடைக்கவில்லை எனில் அதை வாங்க சில ஆங்கிலப்பதிவுகளைப் போ்ட்டுவிட்டு மறுபடியும் அனுமதி கேட்டால் அனுமதி கிடைத்துவிடும். ஆனால் அனுமதி கிடைத்துவிட்ட பின் அதில் விளம்பரங்கள் காட்டப்பட்டால் தான் ஏதாவது இலாபம் கிடைக்கும்.
அவ்வாறு விளம்பரங்கள் வரவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை. தற்போது கூகிளின் விளம்பரங்கள் தமிழ் தளத்திற்கு அதிகமாக கிடைக்கப்படுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதில் விளம்பரங்கள் காட்டப்படுவதில்லை என்ற கவலை தளத்தில் ஆன்சென்ஸ் போட்டு காத்திருப்போர் எல்லோருக்குமே இருக்கும்.
தமிழ் வார்த்தைகளுக்கு கூகிளுக்கு அதிகம் விளம்பரம் கிடைத்தால் தான் அவற்றை விளம்பரம் காண்பிக்கும் தளங்களுக்கு தரமுடியும். உதாரணமாக ஒருவர் "திருமணம்" எனும் வார்த்தையை யாரேனும் கூகிள் தேடலில் பயன்படுத்தினால் அவரது "திருமண தகவல்" இணைய தளம் காண்பிக்கப்பட வேண்டும் என விளம்பரம் கூகிளுக்கு கொடுத்திருப்பார். இதே போல நிறைய பேர் தமிழ் வார்த்தைகளுக்கு கூகிளுக்கு adwords மூலம் வர்த்தகத்தை ஏற்படுத்தியிருந்தால் மட்டுமே கூகிளின் adsense அந்த மொழி பயன்படுத்தும் இணைய தளங்களில் கூகிள் விளம்பரங்களை பயன்படுத்த முன்வரும்.
கூகிளின் விளம்பரங்கள் தமிழ் தளத்திற்கு கிடைக்கவில்லை எனில் அதை வாங்க சில ஆங்கிலப்பதிவுகளைப் போ்ட்டுவிட்டு மறுபடியும் அனுமதி கேட்டால் அனுமதி கிடைத்துவிடும். ஆனால் அனுமதி கிடைத்துவிட்ட பின் அதில் விளம்பரங்கள் காட்டப்பட்டால் தான் ஏதாவது இலாபம் கிடைக்கும்.
அவ்வாறு விளம்பரங்கள் வரவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை. கூகிளின் மற்றொரு சேவை உள்ளது. இச் சேவையை பயன்படுத்தி தான் இன்று பெரும்பாலான தமிழ் தளத்திற்கு கூகிளின் விளம்பரங்கள் காட்டப்படுகிறது.
கூகிளின் இச்சேவையை யாருக்கு பயன்படுகிறதோ இல்லையோ தமிழ் தளத்திற்கு பயன்படுகிறது
கூகிளின் இச்சேவையை பற்றி அறிய நிங்கள் கீழே கருத்து(Post Comment) பகுதியில் உங்களுடைய மின்னஞ்சலை கொடுத்தால் உங்களுக்கு கூகிளின் சேவை பற்றி தொழில்நுட்பமுறையை அனுப்புகிறேன்.
நிங்கள் பின்வரும் குறியீடை உங்கள் தளத்தில் சோதனை செய்து பார்க்கவும்
பிளாகர் டாஷ்போர்டில்> வடிவமைப்பு
ஒரு கேஜெட்டைசேர்க்க > html / ஜாவா ஸ்கிரிப்ட் சேர்க்கவும்
டெம்ப்ளேட்டை சேமிக்கவும், மற்றும் நீங்கள் உங்களது பிளாக்கர் வலைப்பதிவில் கூகிள் விளம்பரங்களை பார்க்கவும்.
உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்த இந்தப்பதிவு இன்னும் பல நண்பர்களை சென்றடைய கண்டிப்பாக மறவாமல் கூகுள் +, இன்ட்லி,தமிழ்மணம், தமிழ்டென் உள்ளிட்ட தளங்களில் ஓட்டளியுங்கள் நண்பர்களே...நன்றி
டீஸ்கி
பல நண்பர்கள் சில நூறுகலை செலவு செய்து கூகிளின் விளம்பரங்களை வாங்குகின்றனர். இனி அது தேவை இல்லை.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
இம் முயற்சி கண்டிப்பாக 100% வெற்றி தரும்