கண் தான் என்னோட ப்ளஸ்


ஒப்பந்தமாகியுள்ளார். அழகிய கண்களால் பலரையும் வசீகரித்து வரும் இவர் தனக்கு பிடித்தது, பிடிக்காதது, சினிமா அனுபவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். இதோ...


நிஜ பெயர்: பிந்து மாதவி


சினிமா பெயர் : பிந்து மாதவி



பிறந்தது : மதன்பள்ளி, ஆந்திரா


படித்தது : பி.டெக்., (வேலூர் காலேஜ்)


முதல்படம் : ஆவக்காய் ப்ரியாணி (தெலுங்கு)


முதல் படம் வெளியூர் சூட்டிங் : ஆந்திராவை தாண்டி ஒரு கிராமம்


மறக்கமுடியாத நபர் : வித்யாசாகர் (என் அண்ணன்)


அதிகமுறை பார்த்த படம் : வாலி


அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை : வாட்ஸ் அப்


பிடித்த உணவு : சிக்கன் ப்ரியாணி


தவிர்க்க விரும்புவது : ஆயில் உணவு, வறுவல்


போக விரும்பிய வேலை : பையோ டெக் பார்ம் திறக்க ஆசைப்பட்டேன்


பிடித்த கலர்/உடை : பிங்க், கறுப்பு - சுடிதார்


பயப்படும் ‌‌ஒரே விஷயம் : பேய், அதை சார்ந்த கதை


அடிக்கடி ஞாபகத்துக்கு வர்ற விஷயம் : என் அண்ணன் இறந்து போனது (அவரோட பழகிய நாட்கள்)


வெளிப்படையாக பேசி, மற்றவர்களிடம் மாட்டிக்கொண்ட அனுபவம் : அதிகமா பேசமாட்டேன்


எந்த விஷயத்தில் அதிக ஆசை : வாட்ச்


நன்றி சொல்ல விரும்பும் நபர் : என் அப்பா


நினைவில் இருக்கும் பள்ளி ஆசிரியர் : நெய்ல்


பயன்படுத்தும் சோப்பு : அடிக்கடி மாற்றுவேன்


அதிக உடைகள் வாங்கும் இடம் : போகும் போது அந்த ஊரில் ஏதேனும் நல்ல ஷாப் இருந்தால் வாங்கிடுவேன்.


உணவு பழக்கம் தினமும் : முட்டை வெள்ளை கரு, பழங்கள், மதியம் - மீன், ரொட்டி, சாலட், இரவு - சூப், சாலட்


உணர்ச்சி வசப்பட்டால் : ரொம்ப அழுவேன்


உங்க ப்ளஸ் : நான் நினைக்கிறேன் என்னோட கண்


உங்க மைனஸ் : ஷார்ட் டெம்பர் - சட்டுனு கோபம் வந்திடும்


பிடிவாதம் : அப்படியெல்லாம் இல்லை


மறக்க முடியாத நாள், வருஷம் : 2009, என் முதல்பட ரிலீஸ்

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget