சீனாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டரான சன்வே புளு லைட், தற்போது அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முற்றிலும் சீன தயாரிப்பான இந்த சூப்பர் கம்ப்யூட்டர் ஒரு நொடியில், ஆயிரம் டிரில்லியன் கணக்குகளை போடும் வல்லமை கொண்டது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சீனாவின் கிழக்கு நகரமான ஜியானில் நிறுவப்பட்ட இந்த சூப்பர் கம்ப்யூட்டர், 3 மாத
சோதனை ஓட்டத்திற்குப்பின், தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சோதனை ஓட்டத்திற்குப்பின், தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.