காப்பீட்டுதாரரின் குடும்பம் அல்லது அவருடைய வாரிசுக்கு ஆயுள் காப்பீடு ( Life insurance ) பலனளிக்கிறது. இதில் காப்பீடுதாரரின் குடும்பத்திற்கு வருவாய், எரித்தல் மற்றும் இறுதிச்சடங்கு மற்றும் பிற இறுதி செலவீனங்களுக்கும் ஈட்டுத்தொகையளிக்கப்படுகிறது. ஓட்டுமொத்தமாக பணம் செலுத்துதல் அல்லது குறிப்பிட் காலத்திற்கொரு
முறை பணம் செலுத்துதல் ஆகிய இரு முறைகளை ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் கொண்டுள்ளன.
ஆன்யுட்டி எனப்படும் மாதாந்திரத் வருவாய் என்பது பொதுவாக காப்பீடு என்றே அழைக்கப்படுகிறது. ஏனெனில் இவைகள் நிர்வகிக்கப்படுவதும் மற்றும் வழங்கப்படுவதும் காப்பீடு நிறுவனங்களால் ( insurance companies ) மட்டுமே. இதற்கும் காப்பீட்டிற்கு தேவைப்படுவதைப் போலவே மதிப்பீடுகளும் மற்றும் முதலீட்டு மேலாண்மை அனுபவமும் தேவை. மாதாந்திரத் வருவாய் மற்றும் பென்ஷன்கள் என்று அழைக்கப்படுவது வாழ்க்கைக்கு ஓய்வுகாலத்தில்காப்பீட்டுதாரருக்கு நிதி ஆதாரங்களாக வழங்கப்படுவதாகும். இவ்வகையில், இது காப்பீட்டின் கூடுதல் பலனாகவும் மற்றும் அண்டர்ரைட்டிங் அணுகு முறையாகவும் மற்றும் ஆயுள் காப்பீட்டின் ( Life insurance ) மற்றொரு வடிவமாகவும் விளங்குகிறது.
பாலிசி சரண்டர் செய்யப்பட்டிந்தாலோ அல்லது அதில் கடன்கள் வாங்கப்பட்டிருந்தாலே, சில ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தங்கள் பண மதிப்புகனை காப்பீட்டுதாரருக்கு வழங்கும். அன்யுவிட்டிஸ் மற்றும் எண்டோமெண்ட் பாலிசிகள் போன்ற சில காப்பீடுகள் ( insurance policy ), தேவைபடும் வேளையில் திரட்டுதல் பணத்தை பெறவோ அல்லது திரட்டவோ உதவும்.
யு.எஸ் மற்றும் யு.கே போன்ற நாடுகளில், இந்த பண மதிப்பில் சில சூழ்நிலைகளுக்குக் கீழ், வரி சட்டத்தின் கீழ் வரிவிதிப்பது கிடையாது. இதன் வழியாக, ஆயுள் காப்பீட்டை, வரித்திறன் கொண்ட சேமிப்பாகவும் மற்றும் விரைவில் இறப்பு ஏற்படும் பட்சத்தில் கிடைக்கும் பாதுகாப்பாகவும் பயன்படுத்துவது அதிகரிக்கும்.
யு.எஸ் - ல் ஆயுள் காப்பீடுகள் மற்றும் ஆன்யுட்டிகள் மீதான வரியானது பொதுவாக சலுகையாக வழங்கப்படுகிறது. எனினும் சிலநேர்வுகளில் வரிச்சலுகைகளிலிருந்து கிடைக்கப்பெறும் பலன்களானது குறைவான வருவாயின் காரணமாக மறுக்கப்படலாம். இது காப்பீடு நிறுவனம், காப்பீட்டு வகை மற்றும் பிற மாறுபாடுகளைப் (இறப்பு, சந்தை வருவாய் மற்றும் பல.). பொருத்ததாகும். எனினும், மதிப்பு பெறதலுக்கு பிற மாற்றுகள் (உதாரணம்., ஐஆர்ஏக்கள (K) திட்டங்கள், ராத் ஐஆர்ஏக்கள்) சிறப்பான விருப்பத்தேர்வாகும்.