உடும்பன் திரைபட பாடல் வரிகள்


அங்கே இடி முழங்குது - கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது 


அங்கே இடி முழங்குது - கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது 


அங்கே இடி முழங்குது - மகாலிங்கம்
மாளிக பாறை கருப்பசாமி தங்க கலசம் மின்னுது  



வெள்ள நல்ல குதிர மேலே
வீச்சருவா கையிலேந்தி வேட்டையாட
வாரார் அங்கே கோட்ட கருப்பசாமி  


மலையாளம் மலையழகாம் மாமரங்கள் உண்டுபண்ணி
சிலையாக நிக்கிறாரே தெய்வமான கருப்பசாமி

அங்கே இடி முழங்குது - கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது 


கருத்த முத்து எண்ணெ போல வடிவழகன் கருப்பசாமி
செவத்த துண்டு தலையில் கட்டி தேடி வேட்டை யாடி வாரார்.  


அங்கே இடி முழங்குது - கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது 


18ம்படி கருப்பசாமி ஆடிவாரான் கருப்பசாமி  
முனியம்மா 
தண்டை கையிலேந்தி ஆடி வாரான் கருப்பன்
அருவா மேலே நின்னு ஆடி வாரான் கருப்பன்  


கோன நல்ல கொண்ட போட்டு
கோத்த முத்து பல்லழகன் - கொடிய
வேட்டை யாடியல்லோ வாரார் அங்கே கருப்பசாமி  


அங்கே இடி முழங்குது - கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது 


அங்கே இடி முழங்குது - கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது 




பாடியவர்கள் : தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், பரவை முனியம்மா





Udumban - - - Tamil movie Songs download 


01 Paazhai Pona Manam - Shankar Mahadevan, Priya
02 Kandavudan Kadhal - Hariharan
03 Angey Idi Muzhanguthu - Thekkampatti S Sundar Rajan
04 Oram Kizhinjalum - Mukesh
05 Vaanukku Nilavu - Shankar Mahadevan
06 Kaatrilellam - Hariharan, Sadhana Sargam
07 Nallarukkum Pollarukkum - Mukesh

பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget