Bolide Slideshow உருவாக்கி மென்பொருள் உங்களுக்கு ஒரு அரிய மென்பொருளான இருக்கிறது. இது உங்களின் பொன்னான நேரத்தை சேமிக்க்கும் ஒரு ஆச்சரியமான ஸ்லைடுஷோ வீடியோக்களை உருவாக்க்கும் எளிதான சூப்பர் வகை ஸ்மார்ட் மென்பொருள் ஆகும். இதன் நிரல் உங்கள் கோடை விடுமுறை அல்லது பிறந்த நாள்
விழா அல்லது உங்கள் நண்பர்களின் திருமண அல்லது வேறு கொண்டாட்டம் இருந்து புகைப்படங்களை மேலேற்றி விடியோ வடிவங்களாக தறுகிறது!
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:6.41MB |