PG TRB தேர்வு 2012 ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் இலவசம்!


PG TRB தேர்வு 2012 ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் இலவச PG TRB ஸ்டடி மெட்டீரியல்ஸ் மற்றும் TET பரீட்சை 2012 இலவச ஸ்டடி மெட்டீரியல்ஸ் வழங்கபடுகிறது. இதனை பெற கண்டிப்பாக மின்னஞ்சல் முகவரியினை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.

இலவச ஆன்லைன் PG TRB மற்றும் TET 2012 பயிற்சி விவரம்


1. ஆன்லைன் PG TRB பயிற்சி இணையதளத்தில் சென்று பதிவு செய்யவும்
2. பதிவு படிவத்தில் உங்கள் விவரங்களை உள்ளிடவும்.
3. அடுத்து உங்களுக்கு ஒரு உறுதி படுத்தும் மின்னஞ்சல் அனுப்பபடும். அதன் உறுதி படுத்தும் லிங்க் ஸ்பாம் போல்டரில் இருக்கும். இதனை சொடுக்கி நீங்கள் உறுதிப்படுத்தல் வேண்டும்


தேதி மற்றும் வகுப்புகளின் நேரம் மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு உடனடியாக அனுப்பபடும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget