Photoscape - போட்டோக்களை திருத்தும் மென்பொருள்

புகைபட திருத்தம் என்றவுடன் நமக்கு ஞாபகத்திற்கு வருவது Photoshop என்றால் அது மிகையாகாது. தற்காலத்தில் பல துறைகளிலும் புகைபட திருத்தம் செய்யபட்டு வருவதினால் போட்டோ எடிட்டிங் சம்பந்தப்பட்ட மென்பொருட்களின் மவுசும் அதிகரித்து வருகின்றதை காணக்கூடாக காண்கிறோம். Photoshop இல் செய்யக்கூடிய பல வேலைகளை மிக இலகுவாகவும், விரைவாகவும் செய்யக்கூடிய வகையில் இந்த Photoscape ஆனது பல சிறப்பில்புகளை கொண்டதாக வடிவமைக்கப் பட்டுள்ளது.


இயங்குதளம்: Win 98/ME/2K / எக்ஸ்பி / 2K3 / விஸ்டா / 7

Size:17.53MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget