தன்னை மணம் முடிப்பவர் பற்றிய ரகசியத்தை உடைத்த மலபார்!

இந்தியில் கஜினி, ரெடி, ஹவுஸ்புல் ஆகிய மூன்று படங்களும் அசினுக்கு நல்ல பெயரை வாங்கித்தந்துள்ளன. இப்படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டின. டாப்-10 கலெக்ஷன் படங்கள் பட்டியலில் இவை உள்ளன. எனவே அசினுக்கு இந்தியில் மவுசு குறையவில்லை. அடுத்து போப்பச்சன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்திப்பட அனுபவங்கள் பற்றி அசினிடம் கேட்ட போது, நான் நடித்த மூன்று படங்கள் நன்றாக ஓடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நல்ல கதைகளை தேர்வு
செய்து நடிக்க விரும்புகிறேன். ஆனால் நல்ல கதைகளும், நல்ல மனிதர்களும் கிடைப்பது கஷ்டமாக உள்ளது. நல்ல கதைகள் மூலம் ரசிகர்களை திருப்திபடுத்த முடியும். என்னை நான் பிரபலப்படுத்திக் கொள்வது இல்லை. அமைதியாக இருக்கவே விரும்புகிறேன். என் குடும்பத்தினர் ரொம்ப உதவியாக இருக்கிறார்கள். எனக்கு முழு சுதந்திரமும் அளித்துள்ளனர். எனக்கு கணவராக வருபவர் புத்திசாலியாக இருக்க வேண்டும். படித்தவராகவும் இருக்க வேண்டும் 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget