Gadwin PrintScreen - ஸ்கிரீன் ஷாட் எடுக்க எளிய மென்பொருள்


பொதுவாக நாம் Screen ஐ Capture செய்வதற்கு keyBoardல் Print Screen எனும் Key இனைப்பயன்படுத்துவோம்.இவ்வாறு Capture செய்யும்போது முழு Screen உம் Capture செய்யப்படும்.பின்பு நாம் அதனை Paint brush அல்லது ஏதாவது ஒரு Graphic Editing மென்பொருளில் Paste செய்து நமது தேவைக்கு ஏற்ப Edit செய்து கொள்வோம். இந்த செயல் முறையானது நேரத்தை விரயமாக்குவதடுன் சிரமத்தினையும் ஏற்படுத்துகிறது. எனவே, இலகுவாகவும் விரைவாகவும் Screen இல் நமக்குத் தேவையான பகுதியினை மாத்திரம் Capture செய்து கொள்வதற்கு
Gadwin Print screen pro எனும் மென்பொருள் நமக்கு துணைபுரிகிறது.


இயக்கத்தளம்: Win 98/ME/2K/NT / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:4.04MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget