Windows 8 UX Pack 4.0 (Proper) - விண்டோஸ் 8 பயனர் அனுபவம் தீம்கள்!


விண்டோஸ் 8-UX பேக் சமீபத்தில் கிடைக்கும் விண்டோஸ் 8 பயனர் அனுபவம் கொண்ட தீம்களை கொண்டது. உங்கள் விண்டோஸ் 7 டெஸ்க்டாப் திரையை 8UXP விண்டோஸ் 8 பேக் முலம் நுழைவுத்திரை, தீம்கள், வால்பேப்பர்கள், பயனர் காட்சி வில்லை போன்றவைகளை மாற்றலாம்.
அம்சங்கள்:
  • நிறுவல் / கட்டமைத்தல் / M3 பயனர் இடைமுகம்
  • ஒரே கிளிக்கில் நிறுவல் / கட்டமைப்பு
  • UX ஸ்டைல் நினைவகம்
  • விண்டோஸ் 8 ஏரோ கிளாஸ் அல்லது லைட் தீம்
  • உடனடி M2 மற்றும் M3 வால்பேப்பர் / உள்நுழைவு திரையில் தனிபயனாக்கம்
  • தற்போதைய பயனர் / புகுபதிவு உள்ளமைக்கப்பட்ட வால்பேப்பர் பயனர் காட்சி வில்லை 
Size:20.28MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget