தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 ல், இளநிலை உதவியாளர்(Management Assistant), வரித்தண்டலர்(Bill collector), தட்டச்சர்(TYPIST), சுருக்கெழுத்து தட்டச்சர்(Shorthand TYPIST), நில அளவர்(Surveyor), வரைவாளர்(Draftsman) ஆகிய பதவிகளுக்கான 1,0718 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.அதற்கான தேர்வு ஜுலை 7 ல் நடை பெறுகிறது. அதற்கான ஹால்டிக்கட்டை இதுவரைக்கும் டி.என்.பி.எஸ்.சி(TNPSC) அவர்களே தயார் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் இனி மேல்
இணைய தளத்தில் தறவிறக்கி கொள்ளலாம்.