அறிவியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வானியல் நிகழ்வு - நேரடி ஒளிபரப்பு

அறிவியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வானியல் நிகழ்வை இணையத்தில் இப்போது நேரடியாக பார்வையிடலாம். வானியல் வரலாற்றில் மிக அபூர்வ நிகழ்வாக கருதப்படும் இந்த நிகழ்வு 105 ஆண்டுகள் முதல் 121 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அபூர்வ நிகழ்வு. தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இப்படி வெள்ளி சூரியனை கடக்கும் நிகழ்வு இதுவரை ஏழு முறை மட்டுமே (1631, 1639, 1761, 1769, 1874, 1882, 2004 ஆம் ஆண்டுகளில்)
நடந்திருக்கிறது. இப்போது நடந்துகொண்டிருப்பது எட்டாவது நிகழ்வாகும். இணையத்தில் சில மணி நேரங்களே பார்க்க முடிகின்ற இந்த நிகழ்வுக்கான இணைப்புக்கள் இங்கே
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget