படத்துல கதை இருக்கிறதோ இல்லையோ சந்தன விதை இருக்க விநியோகஸ்தர்களும் விரும்புகிறார்கள். சந்தன விதை இருந்தால்தான் படம் விருச்சமாக வளரும் என்று பெரிய ஹீரோக்களே நம்புகின்றனர். நிலைமை இப்படியிருந்தால் சந்தனமும் நாளுக்கு நாள் வளருவது சாத்தியம் தானே. ஒரு நாளைக்கு பத்திலிருந்து பதினைந்து லகரம் சம்பளமாக பெறும் இந்த காமெடியர் விரல் வித்தையின் டெயில் படத்துக்கு ஒன்றரை கோடி கேட்டிருக்கிறாராம்.
இவர் நடிக்கிற படங்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் உச்சத்தின் சம்பளத்தை தாண்டவார் போலிருக்கிறது. ஐடி ரெய்டு வரப் போகுது பார்த்துக்க பாஸ்.
இவர் நடிக்கிற படங்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் உச்சத்தின் சம்பளத்தை தாண்டவார் போலிருக்கிறது. ஐடி ரெய்டு வரப் போகுது பார்த்துக்க பாஸ்.