துப்பாக்கியில் சொந்த குரலில் பாடி அசத்திய இளைய தளபதி!

விஜய் ஒரு பாடகர் என்பது அவரது படம் பார்த்த அனைவருக்கும் தெ‌ரிந்திருக்கும். இதற்கான கிரெடிட் அவரது அப்பாவுக்குதான் சேரும். விஜய் பாடிய பாடல் வரும்போது, இந்தப் பாட்டை பாடியவர் உங்கள் விஜய் என்று புகை உடல்நலத்துக்கு கேடு என்று எச்ச‌ரிக்கை விடுப்பது போல் ஒவ்வொரு படத்திலும்
எழுதிக்காட்டியவர் எஸ்ஏசி. தொட்ட பெட்டா ரோட்டு மேல முட்டைப் பரோட்டா விஜய் பாடல்களில் பிரபலம். இந்த குத்துப்பாட்டை தாயும் தனயனும் இணைந்துப் பாடியிருப்பார்கள். இப்போது இன்னுமொரு டூயட். துப்பாக்கி படத்தில் இடம்பெறும் பாடலொன்றை விஜய் பாடியிருக்கிறார். அவருடன் இந்தப் பாடலை பாடியிருப்பது நடிகை ஆ‌ண்ட்‌ரியா. ஹா‌ரிஸ் இசையமைத்திருக்கும் இந்தப் பாடல் துப்பாக்கியின் ஹைலைட்களில் ஒன்றாக இருக்கும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget