விண்டோஸ் 8 இயங்குதளம் புதிய தகவல்


மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதிய விண்டோஸ் 8 இயங்குதளத்தை வருகிற அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பற்றி மக்களின் சமீபத்திய எதிர்பார்ப்பு, இந்நிறுவனம் அடுத்து அறிமுகம் செய்ய இருக்கும் விண்டோஸ்-8 இயங்குதளம். இந்த இயங்குதளம் அக்டோபர் மாதம் வெளியிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் இப்போது அக்டோபர் 26-ஆம் தேதி இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளம் அறிமுகமாகும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இந்த விண்டோஸ்-8 இயங்குதளம் பிசி கம்ப்யூட்டர்களில் மட்டும் அல்லாமல், டேப்லட் மற்றும் ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்தும் வகையில் அறிமுகமாகும். கூடிய விரைவில் சர்ஃபேஸ் டேப்லட்டும் வெளியாகும்.மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்த விண்டோஸ்-8 இயங்குதளம் உலகளவில் 231 மார்கெட்களில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.இதனால் உலகில் பல நாடுகளில் விண்டோஸ்-8 இயங்குதளத்தின் புதிய வசதிகளை வாடிக்கையாளர்கள் எளிதாக பயன்படுத்த முடியும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget