ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடை பெற்றது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 1,027 மையங்களில் தேர்வு இன்று வியாழக்கிழமை (ஜூலை 12) நடைபெற்றது. மொத்தம் 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதுனர். இந்தத் தேர்வுக்கான விடைத்தாள்களின் நகல்களை நாம் எடுத்துச் செல்லலாம். இந்த தேர்வுக்கான வினா விடைகளை கீழ் காணும் லிங்க் சென்று தறவிறக்கி உங்கள் மதிப்பெண்களை பார்க்கவும்.
TRB TNTET 2012 தேர்வுக்கான வினா விடைகள்