ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் ஆட்டம் போடும் தமிழ் படங்கள்!

ராஜாமௌலியின் ஈ அமெ‌ரிக்காவிலும் உயரத்தில் பறக்கிறது. இதுவரை வெளிவந்த தென்னிந்தியப் படங்களில் இதுதான் அதிகபட்ச வசூல் என்கிறார்கள். நான் ஈ-யின் ஒ‌ரி‌ஜினலான தெலுங்கு ஈகா அமெ‌‌ரிக்காவில் அதிக திரையரங்குகளில் வெளியானது. நான் ஈ மூன்றே நாளில் சுருண்டாலும் ஈகா இன்னமும் பட்டையை கிளப்புகிறது. இதுவரை இப்படம் அமெ‌ரிக்காவில் 5.98 கோடிகள் வசூலித்துள்ளது. ஏறக்குறைய ஆறு கோடிகள். ஈகாவுக்குப் போட்டியாக இருக்கும் என்று கருதப்பட்ட பில்லா
2 அதன் பக்கத்தில்கூட வரவில்லை. இதுவரை அமெ‌ரிக்காவில் 72.97 லட்சங்களை மட்டுமே இப்படம் வசூலித்ததாக புள்ளி விவரங்கள் தெ‌ரிவிக்கின்றன. ஈகா-வின் வசூலை அடிக்க இருவரால் மட்டுமே முடியும். ஒருவர் ஈகாவை இயக்கிய ராஜமௌலி. இன்னொருவர் நம் கோச்சடையான்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget