Mountain Lion - ஆப்பிள் இயங்குதளம்


மிக சிறந்த கணனிகளை உற்பத்தி செய்து சந்தை படுத்துவதில் முன்னணி இடத்தில் இருக்கும் அப்பிள் நிறுவனம், தனது கணனிகளுக்கு இயங்குதளங்களை தானே உருவாக்குகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த இயங்குதளங்களில் வரிசையில் Mac OS X Mountain Lion எனும் புதிய பதிப்பு ஒன்றினை அண்மையில் அப்பிள் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த இயங்குதளம் வெளியிடப்பட்ட முதல் நான்கு நாட்களில் மட்டும் 3 மில்லியன் பயனர்கள் அதனை தரவிறக்கம் செய்திருந்தனர். 


இப்படி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள Mac OS X Mountain Lion இயங்குளத்திற்கான முதாலவது அப்டேட்டினை தற்போது அப்பிள நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் Mac OS X Mountain Lion இயங்குதளத்தில் காணப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget