கவர்ச்சியின் எல்லையை தொட்ட ஸ்ரேயா!


பிரபல மேக்ஸிம் இதழின் இந்த மாத அட்டையை அலங்கரித்திருப்பவர் தமிழ் நடிகை ஸ்ரேயா. அதிகபட்ச கவர்ச்சி எனும் அளவுக்கு, அழகுகள் தெரிய கொடுத்திருக்கும் போஸ்கள், சக நடிகைகளைத் திகைக்க வைத்துள்ளன. புது வாய்ப்புகளையும் அவரை நோக்கித் திரும்ப வைத்திருக்கின்றன. மேக்ஸிம் இதழுக்கு ஸ்ரேயா போஸ் தருவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே ஒரு முறை புகைப்படமெடுத்துள்ளார்.
இந்த முறை, ரொம்பவே முன்னேறி, கிட்டத்தட்ட டாப்லெஸ் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்துள்ளதுதான் விசேஷம்.
இந்தப் படங்கள் குறித்து ஸ்ரேயா கூறுகையில், "என் எல்லைகள் எனக்குத் தெரியும். அதற்குட்பட்டே நான் அந்த இதழுக்கு புகைப்படங்கள் கொடுத்தேன். அழகை வெளிப்படுத்துவதில் எனக்கு அலாதி ஆர்வம் உண்டு. இன்று நாடே இதைப் பற்றி பேசுவதைக் கேட்க சந்தோஷமாக உள்ளது," என்றார். இந்த அதிகபட்சக் கவர்ச்சி, வாய்ப்புகளைப் பிடிக்க அவர் கையாளும் முயற்சி என சக நடிகைகள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். எல்லோரும் அதற்குத்தானே முயற்சி பண்ணுகிறார்கள்!
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget