JDs Auto Speed Tester - தானியங்கு முறையில் இணைய வேகத்தினை சோதனை செய்யும் மென்பொருள் 17.7.5.4


இந்த இலவச நிரலானது உங்களின் கணிணியில் முறையாக இணைய வேகம் சோதனை செய்ய உதவுகிறது. இது உங்களின் பதிவிறக்கத்தினை சோதிக்கும் மற்றும் உங்கள் பதிவேற்ற இழப்புகளை பிங் முறையில் சரிசெய்கிறது. இதன் மூலம் ஒரு CSV பதிவு கோப்பினை உருவாக்கலாம் மற்றும் வரைகலை பிரதிநிதித்துவத்தை கையாளுகிறது. இதன் முடிவுகளை JPG வடிவமாக உருவாக்க முடியும்.
இதன் நினைவக பயன்பாடு 2MB அளவாகும். இது கணிணிக்கு மிகவும் அவசியமான மென்பொருளாகும்.

இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:4.86MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget