நாக்கினால், மூக்கை தொட்டு சாதனை புரிந்த அந்த `ராணி' நடிகை, சின்னத்திரை' தொடர்களில், வில்லி வேடங்களில் நடித்து வருகிறார். அதையே பெரிய திரையிலும் தொடர்வதற்கு அவர் விரும்புகிறாராம். பெரிய டைரக்டர்கள், பெரிய நடிகர்கள், பெரிய பட அதிபர்களிடம் சொல்லி வையுங்க என்று தூது அனுப்பியிருக்கிறார்!