கோலிவுட் புது வரவு - ஷாலினி நாயுடு


தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு கவர்ச்சிப் பாவை வந்திறங்கியுள்ளார். இவரும் மும்பையிலிரு்துதான் வந்துள்ளார், ஆனால் இவர் நாயுடு. பெயர் ஷாலினி நாயுடு.. ஆனால் எல்லோரும் செல்லமாக ஷாலு ஷாலு என்றுதான் கூப்பிடுகிறார்களாம், அதைத்தான் ஷாலுவும் விரும்புகிறாராம். மும்பையி்ல கெட்ட குத்தாட்டம் போட்ட நிறைந்த அனுபவம் கொண்டவர் ஷாலு. முமைத் கானின் நெருங்கிய தோழி. தனது தோழியின் வழியில் இப்போது கவர்ச்சியை பிரதானமாக கொண்டு கோலிவுட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார்.
நாளைய மனிதன் என்ற திரைப்படம் மூலம் நாயகியாகும் ஷாலினி நாயுடு, கவர்ச்சிதான் தனது முதல் இலக்கு என்கிறார். கதையை விட கவர்ச்சிதான் எப்போதும் பேசப்படும், என்றென்றும் மனதில் நிற்கும் என்பது இவரது தத்துவம். இவரின் இன்னொரு கொள்கை, குறைந்த அளவிலான உடைகளை மட்டுமே அணிவது என்பதாம்.
படத்தில் இவர் நாயகியாக நடித்தாலும் கூட கவர்ச்சி கதகளிதான் ஜாஸ்தி இருக்கிறதாம். கவர்ச்சியாக நடிப்பதையே தனது பாலிசியாக வைத்துள்ளதால் படம் முழுக்க இவரது கவர்ச்சி மழைதானாம். படம் ஒருதிரி்ல்லர் படமாம். கூடவே கவர்ச்சியும் முக்கியமானதாக இருக்கிறதாம். எனவே இரண்டையும் சேர்த்து கலந்து பிசைந்து மிரட்டலாக கொடுத்துள்ளாராம் ஷாலு.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget