Ad-Aware Free Antivirus+ - கணிணி உளவு தடுப்பு மென்பொருள் 10.3


நம் கணனிக்குத் தீங்கு விளைவிப்பதில் Spyware தான் முக்கியமானது என்று சொல்லலாம். இந்த Spyware என்பது உளவு மென்பொருள் என்றே தமிழில் அழைக்கப்படுகிறது. இதன் பணியும் அது தான். நமது கணிணியில் உள்ள முக்கிய தகவல்களை உளவறிந்து தன்னை அனுப்பியவருக்கு அனுப்பி வைக்கும் அதி பயங்கர நிரலாகும். இவை நமது கணனியில் நமக்கு தெரியாமலே நிறுவப் பட்டுவிடும். இதனை கண்டுபிடித்து அழிக்க  Spyware Remover களை பயன்படுத்தலாம். Spyware Removers
 களில் Ad-Aware என்ற மென்பொருள் சிறப்பாக பணியாற்றுகின்றது. மற்றும் இது நமக்கு இலவசமாக கிடைக்கிறது.

சிறப்பம்சங்கள்:
  • கேமிங் (அமைதியாக) மோட்
  • மேம்பட்ட ரூட்கிட் பாதுகாப்பு
  • மேம்படுத்தப்பட்ட ரியல்-டைம் பாதுகாப்பு
  • தீங்கிழைக்கும் கோப்புகளை தடுத்து பாதுகாப்பாக பதிவிறக்க வழி வகுக்கிறது
இயங்குதளம்: விண்டோஸ் XP SP2 + / 2003 / விஸ்டா / 2008/7 (32-Bit/64-Bit)
Size:17.81MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget