பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் சனா கான்!


பாலிவுட் ஹீரோ சல்மான் கான் நடத்தி வரும், "பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில், பூட்டிய அறைக்குள் ஒரு மாதம் தங்கியிருக்கும் போட்டியில் பங்கேற்கிறார், "சிலம்பாட்டம் நாயகி சனா கான். இந்த போட்டியில், உடன் தங்கியிருப்பவர்களுடன், கருத்து வேறுபாடு இல்லாமல், தவறான வார்த்தைகளை பிரயோகிக்காமல், ஒரு மாதம் முழுக்க, நல்ல முறையில் பழக வேண்டுமாம். "ஷோ நடத்துபவர்கள் மட்டுமின்றி, 24 மணி நேரமும், ரசிகர்களும் இதை கண்காணிப்பார்கள். தன்னால் சவால்களை சந்திக்க முடியும்
என்பதோடு, இதன் மூலம் இந்தி சினிமாவிலும், எளிதாக பிரவேசிக்க முடியும் என்பதற்காகவே, இந்த போட்டியில் தான் கலந்து கொண்டதாக கூறுகிறார் சனா கான்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget