கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தின் ஹீரோ தேஜ் நடிக்கும் படம் விண்ணைத்தொடு. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் 2009ம் ஆண்டு மிஸ் யு.கே பட்டம் வென்ற சமீரா. லண்டனில் பிறந்து வளர்ந்தாலும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். லண்டனில் தயாராகும் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து ஹீரோயினாக்கி விட்டார்கள். இதுகுறித்து படத்தின் இயக்குனர் விஜய் கூறியதாவது: இந்திய கலாச்சாரத்தை நேசிக்கும் ஹீரோவுக்கும் லண்டன்
கலாச்சாரத்தில் வளர்ந்த பெண்ணுக்கும் இடையே வரும் காதல்தான் படம். லண்டன் கலாச்சாரத்தில் வளர்ந்த பெண் இந்திய கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்பதும், அவளுக்கு நம் கலாச்சாரத்தின் உயர்வை புரிய வைப்பதும்தான் கதை. இதற்காக நிஜமாகவே லண்டன் கலாச்சாரத்தில் வளர்ந்த இந்திய வம்சவாழி பெண்ணைத் தேடியபோது கிடைத்தவர்தான் சமீரா, எமிஜாக்சன் மாதிரி பெரிய ரவுண்ட் வருவார் என்கிறார். அப்போ சமீராவுக்கு பிகினியெல்லாம் பிஸ்கட் சாப்பிட மாதிரின்னு சொல்லுங்க....