ஒரு இணைய தளம் இயங்கிடும் இணைய சேவையாளரின் (Host ) கணினிக்கு கோப்பு ஒன்றை அனுப்பும் செயலையே பதிவேற்றுதல் (Uploading) அல்லது பதிப்பித்தல் (Publishing) என அழைப்பார்கள். இந்த கணினியானது FTP என சுருக்கமாக அழைக்கப்படும் கோப்பு பரிமாற்ற மரபொழுங்கை(File Transfer Protocol) ஆதரிக்கும் செயற்பாட்டிற்கு FTP Client எனும் ஒரு மென்பொருள் கருவி அவசியம் தேவையாகும். FileZilla என்பது அவ்வாறான FTP Client திறமூல மென்பொருள் கருவியாகும்.
FileZilla 3.6.0.1 எனும் இதன் தற்போதைய பதிப்பு வெளியாகி உள்ளது. இக்கருவியை கொண்டு உரைகள், படங்கள். வீடியோ, இசை என எந்த வகையான கோப்புகளையும் பதிவேற்றம் (Upload) செய்யலாம்.
இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7
Size:4.47MB |